உள்நாடுவைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையில் மாற்றம் by October 9, 202146 Share0 (UTV | கொழும்பு) – அரச வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. அதனடிப்படையில் அரசாங்க சேவையிலுள்ள வைத்தியர் ஒருவர் ஓய்வுபெறும் வயதெல்லை 63 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.