உள்நாடு

வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற நபர் கண்டுபிடிப்பு

(UTV | கொழும்பு) – ராகம வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற நபர் கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பேலியகொட பகுதியை சேர்ந்த 60 வயதுடைய கொரோனா வைரஸ் தொற்றாளர்  ஒருவரே இவ்வாறு நேற்றிரவு தப்பிச் சென்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

Related posts

அனைத்து கடற்படையினரும் பூரண குணமடைந்தனர்

தேசிய அடையாள அட்டை தொடர்பான புதிய அறிவிப்பு

அடுத்த இரு வருடங்களில் தொழில் வழங்குவதற்கு வழியில்லை