சூடான செய்திகள் 1

வேலையில்லா பட்டதாரிகளால் லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளது

(UTVNEWS | COLOMBO) – வேலையில்லா பட்டதாரிகள் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டத்தின் காரணமாக லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று கூடுகின்றது

முதலாம் தவணை விடுமுறை…

தெப்புவன காவற்துறை உத்தியோகத்தர் சனத் குணவர்த்தன முறைப்பாடு