சூடான செய்திகள் 1

வேட்புமனுக்களை 35 பேர் தாக்கல் செய்துள்ளனர்

(UTVNEWS | COLOMBO) – ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக, வேட்புமனு தாக்கல் இன்று (07) இடம்பெற்ற நிலையில், 35 வேட்பாளர்கள் தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்.

தேர்தலில் போட்டியிடுவதற்காக மொத்தம் 41 பேர் கட்டுப்பணம் செலுத்திய போதும், அதில் ஆறுபேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவில்லை என, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளனர்.

Related posts

முஸ்லிம் திருமண, விவாகரத்து யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

இலங்கையில் இருந்து பாகிஸ்தான் செல்லும் விமானங்கள் இரத்து

பிரதமரின் புது வருட வாழ்த்துச் செய்தி