சூடான செய்திகள் 1

வேட்பாளர்கள் மகா சங்கத்தினரிடம் உறுதியளிக்க வேண்டும்

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதாக மகா சங்கத்தினரிடம் உறுதியளிக்க வேண்டும் என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் அனைவரும் தமது கொள்கை அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

Related posts

க்ளைபோசெட் இரசாயனம் மீதான தடை நீக்கம்

நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் விபரம்

பாரவூர்தியுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் இருவர் பலி