உள்நாடு

வெள்ளை வேன் ஊடக சந்திப்பு இருவர் மற்றும் ரூமிக்கு பிணை [VIDEO]

(UTV|COLOMBO) – சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் 2 பேரும் நீதிமன்றின் உத்தரவின் பேரில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்ததாக கைது செய்யப்பட்ட அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட்டிற்கும் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

Related posts

கசினோ தொழிற்துறையை நெறிப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

 கணவனை கத்தியால் குத்திக்கொன்ற மனைவி

பூஜித் ஜயசுந்தரவுக்கு பிணை