உள்நாடுவணிகம்

வெள்ளை சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை குறித்த வர்த்தமானி அறிவிப்பு இரத்து

(UTV|கொழும்பு)- ஒரு கிலோகிராம் வெள்ளை சீனிக்காக நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை குறித்த வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 100 ரூபாவாகவும், பொதியிடப்பட்ட வௌ்ளை சீனி ஒரு கிலோகிராமின் விலை 105 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

 

Related posts

இராணுவ அதிகாரிகள் 177 பேருக்கு பதவி உயர்வு

எம்.சி.சி உடன்படிக்கையை கைச்சாத்திடப் போவதில்லை

ஸ்ரீ ரங்கா வழக்கில் பொலிஸ் பரிசோதகருக்கு 7 வருட சிறைத்தண்டனை!