உள்நாடு

வெள்ளியன்று 10 கட்சிகளும் சர்வகட்சி கலந்துரையாடலுக்கு வரும்

(UTV | கொழும்பு) – சர்வகட்சி ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள கலந்துரையாடலில் பங்கேற்க 10 கட்சிகள் குழுவும் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதியின் பிரேரணைகளுக்கு பதிலளிக்கும் அடிப்படையில் எதிர்கால வேலைத்திட்டம் தீர்மானிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

10 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் நேற்று இரவு இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வாசுதேவ நாணயக்கார மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

வைத்தியசாலையில் மரணித்த சிசு மாயம்! மாத்தறையில் சம்பவம்

ஸ்ரீ லங்கா கிரிக்கட் தொடர்பான விவாதம் நாளை!

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று முக்கிய கலந்துரையாடல்