கிசு கிசுவெள்ளவத்தை பிரதேச மக்களுக்கான அறிவுறுத்தல் by October 7, 2020October 7, 202032 Share0 (UTV | கொழும்பு) – வெள்ளவத்தை பிரதேசத்திற்குள் நிரந்தர தற்காலிக, சட்டவிரோத வதிவாளர்கள் விபரங்களை வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.