புகைப்படங்கள்

வெள்ளவத்தையில் படகு சேவை ஆரம்பம்

(UTV|கொழும்பு) – இன்று முதல் வெள்ளவத்தையில் இருந்து பத்தரமுல்லை வரை படகு சேவை ஆரம்பமாகவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபைத் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் எம். ஆர்.டப்ளியு.சொய்சா தெரிவித்துள்ளார்

 

 

 

Related posts

தென் பிராந்திய கடற்பரப்பில் மீனவர்களை மீட்பதற்கு கடற்படையினர் விரைவு

களுகங்கை நீர்த்தேக்கத்தில் மங்கள நீர் நிரப்பல் விழா