உலகம்உள்நாடு

வெளிநாட்டு பயணிகளுக்கான தடையை நீக்கியது இந்தியா

(UTV |  இந்தியா) – இந்தியாவில் நாளாந்தம் பதிவாகும் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வரும் நிலையில், வெளிநாட்டு பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கு இந்திய தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதனடிப்படையில் இன்று(15) முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான விசாக்களுக்கு அனுமதி வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related posts

அனுமதி பத்திரம் உள்ள மதுபான கடைகளை திறக்க அனுமதி

லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் அறிவிப்பு

கடவத்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி