சூடான செய்திகள் 1வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் நபர் ஒருவர் கைது by November 9, 201840 Share0 (UTV|COLOMBO)-10.19 மில்லியன் ரூபாய் வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 58 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.