உள்நாடுவெளிநாட்டு சிகரட் தொகைகளுடன் நால்வர் கைது by February 14, 2020February 14, 202032 Share0 (UTV|கொழும்பு) – சுமார் 45 லட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரட் தொகைகளுடன் இரு பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலைய சுங்க பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.