உள்நாடு

வெளிநாட்டில் இருந்து வருவோருக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்களின் தனிமைப்படுத்தல் காலத்தை நீடிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனூடாக வெளிநாட்டிலிருந்து வருபவர்களில் தொற்றுக்குள்ளானவர்களை இனம் கண்டு கொள்ள முடியும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சுகாதாரப் பிரிவினர் வெளியிட்டுள்ள கொரோனா தடுப்பு விதிமுறைகளை மக்கள் சரியான முறையில் பின்பற்றத் தவறினால் நாடளாவிய ரீதியில் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

வதந்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை [VIDEO]

“தமிழ்ப் பொது வேட்பாளர்“ ராஜபக்‌ஷ- இனவாத சக்திகள் பின்புலம்?

முதலீட்டு ஊக்குவிக்க கோட்டா-மஹிந்த-பசில் தலைமையில் குழு