வகைப்படுத்தப்படாத

வெளிநாட்டவர்களுக்கான வீசா விண்ணப்பங்களை இணையவழியில் சமர்பிக்க அங்கீகாரம்!

(UTV | கொழும்பு) –

இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கான வீசா விண்ணப்பங்களை இணையவழி முறையின் ஊடாக சமர்பிப்பதற்கு அங்கீகாரம் பெற்ற பிரதிநிதி ஒருவரை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்காக நியமிக்கப்பட்ட மதிப்பீட்டுக் குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளின்படி செயற்படவும் சமர்ப்பித்த அவதானிப்புகளின் அடிப்படையில் வரைவு செய்யப்பட்ட உடன்படிக்கையில் கையொப்பமிடவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சர்கள் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் பட்டினிச்சாவு…

Fmr. Deraniyagala Pradeshiya Sabha Chairman sentenced to 24-years RI

මුස්ලිම් මන්ත්‍රීවරුන් යළිත් ඇමතිධූරවල දිවුරුම් දෙන දිනය මෙන්න