சூடான செய்திகள் 1

வெல்லம்பிட்டி செப்பு தொழிற்சாலை பணியாளருக்கு மீளவும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 10வது சந்தேக நபரை தொடர்ந்தும் ஜூலை மாதம் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Related posts

நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வு

ஐ.தே.க ஜனாதிபதி வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிப்பு

கோட்டாபயவின் அமெரிக்க குடியுரிமை ரத்து