உள்நாடுசூடான செய்திகள் 1

வெலிக்கடை சிறைச்சாலை கைதி ஒருவருக்கு கொரோனா உறுதி [UPDATE]

(UTV | கொழும்பு) – அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர் வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலை கைதி இல்லை என்றும் வெலிக்கடை சிறைச்சாலை கைதி எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

++++++++++++++++++++++++++++++++++++++++++++ UPDATE @09:57AM

வெலிக்கடை சிறைச்சாலையில் பெண் சிறைக்கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இவருடன் இருந்த ஏனைய கைதிகளுக்கு பீ.சீ.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

Related posts

உருளைக்கிழங்கு, வெங்காய உற்பத்தியாளர்களை பாதுகாப்பதற்கு குழு

பாணந்துறை துப்பாக்கிச்சூடு சம்பவ விசாரணைகள் முன்னெடுப்பு

“சிறிய மாற்றங்களுடன் முச்சக்கர வண்டிகளை இயக்குவதற்கு நடவடிக்கை”