உள்நாடு

வெலிக்கடை : இதுவரையில் 210 பேருக்கு தொற்று இல்லை

(UTV | கொழும்பு) – வெலிக்கடை சிறைச்சாலையில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில், இதுவரையில் 210 பேருக்கு தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்திருந்தார்.

Related posts

‘நனோ நைட்ரஜன்’ திரவ உரம் தாயகத்திற்கு

2024 இல் இரு தேர்தல்களும் இடம்பெறும் – ஜனாதிபதி அறிவிப்பு.

“துபாய்,ஓமானுக்கு ஆட்கலை கடத்தும் நபர் சிக்கினார்”