உள்நாடு

வெலிகம மத்ரஸாவில் தீப்பரவல்!

வெலிகம பகுதியில் அமைந்துள்ள ஹப்ஸா மத்ரஸாவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தீயை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த  மத்ரஸாவில் மாணவகள் உள்ளே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் வெலிகம பொலிஸார் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாணவிகளுக்கு பாதிப்பில்லை என தெரியவருவதுடன், 2024 ஆம் ஆண்டு இதே போன்று தீப்பரவல் இந்த மத்ரஸாவில் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

O/L பெறுபேறுகள் இம்மாத இறுதியில்

சிக்கலான சவாலை எதிர்கொள்ள போகும் வட மாகாண சுகாதாரத்துறை!

“முதுகெலும்பு இல்லாத தலைவர்களுடன் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க முடியாது”