உள்நாடு

வெலிகமயில் கொள்கலன் வெடித்ததில் மூவர் காயம்

(UTV | கொழும்பு) –  வெலிகம பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இன்று (04) காலை சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்று வெடித்ததில் மூவர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் காயமடைந்த மூவரும் மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் பொலிசார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

இதுவரை 424 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

மலையகத்துக்கான ரயில் போக்குவரத்தில் தாமதம்!

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு