வணிகம்

வெதுப்பக உற்பத்திகளில் பாரிய வீழ்ச்சி

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றின் காரணமாக தமது தொழில் நடவடிக்கைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றின் காரணமாக இருப்பிடங்களுக்கு திரும்பிய ஊழியர்களை மீண்டும் அழைப்பதில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் என் கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

கொழும்பு மாநகரத்திற்கு அருகில் விசேட அபிவிருத்தித் திட்டம்

லிட்ரோ, லாப் கேஸ் வீடுகளுக்கு

அலங்கார மீன் வளர்ப்பில் இலங்கைக்கு 12வது இடம்