சூடான செய்திகள் 1

வெட் வரி திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் இன்று

(UTV|COLOMBO)-பெறுமதி சேர்க்கப்பட்ட வரி திருத்தச் சட்டமூலம் சம்பந்தமான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (09) பாராளுமன்றில் இடம்பெற உள்ளது.

இன்று காலை 10.00 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், இதன்போது இது தொடர்பான விவாதம் இடம்பெற உள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்

ஜனாதிபதி கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு வருகை…

“உயிர்த்தஞாயிறு தாக்குதலை சிங்கள அரசியல்வாதிகளே திட்டமிட்டனர்”சந்திரிகா