உள்நாடு

வெட்டு காயங்களுடன் வீதியில் கிடந்த நபர் உயிரிழப்பு

(UTVNEWS | COLOMBO) – தெஹிவளை பகுதியில் வெட்டு காயங்களுடன் வீதியில் விழந்து கிடந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு உயிரிழந்த நபர், மனைவியுடன் ஏற்பட்ட பிணக்கை காரணமாக கூரிய ஆயுத்தால் தன்னைதானே தாக்கிக்கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் – கர்தினால் மெல்கம் ரஞ்சித்

ஜனாதிபதியிடம் ரிஷாத் கோரிக்கை

மின்சார கட்டணத்தை செலுத்த சலுகைக் காலம்