உள்நாடு

வெட்டுக்கிளிகளின் பரவல் – விவசாயிகளிடம் விடுத்துள்ள வேண்டுகோள்

(UTV|கொழும்பு)- நாட்டின் சில பகுதிகளில் அவதானிக்கப்பட்டுள்ள வெட்டுக்கிளிகளின் பரவல் தொடர்ந்தும் அவதானிக்கப்பட்டால், அது குறித்த உடனடியாக விவசாய திணைக்களத்திடம் அறிவிக்குமாறு விவசாயிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமையை, 1920 என்ற இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்தி தகவல் வழங்குமாறு விவசாய திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

சந்திம வீரக்கொடிக்கு கொவிட் தொற்று உறுதி

ஹோமாகம கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டிலிருந்து நிசங்க சேனாதிபதி உட்பட இருவர் விடுதலை