உள்நாடுவெட்டுக்காயங்களுடன் பாராளுமன்ற அருகில் சடலம் மீட்பு by September 10, 2020September 10, 202045 Share0 (UTV | கொழும்பு) – வெட்டுக்காயங்களுடன் இனந்தெரியாத ஆண் நபர் ஒருவரின் சடலம் ஒன்று பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகாமையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.