சூடான செய்திகள் 1

வெடி பொருட்களுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) ஹம்பாந்தொட – அந்தரவேவ பிரதேசத்தில் கெப் ரக வாகனம் ஒன்றில் வெடி பொருட்களை கொண்டு சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிசாருக்கு கிடைக்க பெற்ற தகவல் ஒன்றுக்கமைய பொலிஸ் அதிரடி படை அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக ஹம்பாந்தொட பொலிசாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.

 

 

 

 

Related posts

கிளிநொச்சி புதுமுறிப்புக்குளத்தில் இளஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது

நாலக டி சில்வா மற்றும் நாமல் குமாரவை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

ஜனாதிபதி 20 அன்று சாட்சியம் வழங்க இணக்கம்