சூடான செய்திகள் 1வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 07 பேர் கைது by April 21, 201947 Share0 (UTV|COLOMBO) நாட்டில் இன்று(21) இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 07 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.