சூடான செய்திகள் 1வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய 40 பேர் கைது by April 23, 201932 Share0 (UTV|COLOMBO) நாட்டின் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடையதாக தெரிவித்து இதுவரை 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.