சூடான செய்திகள் 1

வெடிப்பு சம்பவங்களுக்கு குண்டு வழங்கியதாக சந்தேகிக்கப்படும் வேன் மற்றும் அதன் சாரதி கைது

(UTV|COLOMBO) இன்றைய(21) வெடிப்பு சம்பவங்களுக்கு குண்டு வழங்கியதாக சந்தேகிக்கப்படும் வேன் ஒன்று வெள்ளவத்தை – ராம் கிருஷ்ணா வீதியில் வைத்து சாரதியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

கொழும்பில் காலை 11 மணி வரை நீர் வெட்டு

இலங்கை முதலிடத்தில்..!

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் புகையிரத்துடன் மோதுண்டு ஒருவர் பலி