சூடான செய்திகள் 1

வெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய விசேட குழு நியமனம்

(UTV|COLOMBO)நேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக விசேட குழுவொன்று ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும் உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த குழுவின் அறிக்கை இரண்டு வாரங்களுக்குள் கையளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

Related posts

கட்டுப்பணத்தை செலுத்தினார் விஜயதாச ராஜபக்ஷ

சாய்ந்தமருது பள்ளிவாசலின் படத்தினை தனிநபர் பயன்படுத்துவது தடை!

லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு!