சூடான செய்திகள் 1

வெடிபொருட்கள் என சந்தேகிக்கப்படும் பொதி மீட்பு

(UTVNEWS|COLOMBO) – யாழ்ப்பாணம் – அலியாவலாய் கடற்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கு இடமான 15 கிலோ கிராம் பொருட்கள் அடங்கிய பொதியொன்றை கடற்கடையினர் மீட்டுள்ளனர்.

பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய கடற்படையின் உதவியுடன் இந்த பொதி மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர், லெப்டினன் கெமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

குறித்த பொதி மேலதிக விசாரணைக்காக கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related posts

மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று திறப்பு

சமகி ஜன பலவேகயவின் தலையைகம் திறப்பு [VIDEO]

ஒக்டோபர் 04 அரச விடுமுறை தினம் அல்ல