சூடான செய்திகள் 1

வெடிபொருட்களை எடுத்துச் செல்ல உதவிய வேன் கண்டுபிடிப்பு

(UTV|COLOMBO) சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்திற்கு வெடிபொருட்களை எடுத்துச் செல்ல உதவியதாக சந்தேகிக்கும் வேன் ஒன்றினை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

மரதங்கடவொல பகுதியில் வைத்து 250-5680 என்ற இலக்கத்தை உடைய வேன் குறித்த வேன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை

போட்டிக்காக இலங்கை வந்த பிரித்தானிய வீரர் பலி

தென்பகுதியில் தாழமுக்கம்