சூடான செய்திகள் 1

வெசாக் வலயங்கள் மற்றும் அன்னதானங்கள் இரத்து?

(UTV|COLOMBO) விசாக பூரணை தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் அலங்கார பந்தல்கள் வெசாக் கூடுகள், வெசாக் வலயங்கள், வீதி உலாக்கள் மற்றும் அன்னதானங்கள் போன்ற மக்கள் கூடும் அனைத்து நிகழ்வுகளையும் இரத்து செய்வதற்கு புத்தசாசன அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.

 

 

 

 

 

Related posts

கொரோனாவினால் மரணித்த ஒருவரின் இறுதிக் கிரியைகள் பற்றி உலமா சபை

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் குறைப்பு

பள்ளிவாசலை உடைக்க வேண்டிய தேவை எழுந்தது ஏன்?