உள்நாடு

வுஹானில் உள்ள இலங்கை மாணவர்கள் வந்த சிறப்பு விமானம் மத்தளைக்கு

(UTV|கொழும்பு) – சீனாவின் வுஹானில் உள்ள இலங்கை மாணவர்களை அழைத்து வரச் சென்ற ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான சிறப்பு விமானம் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. .

குறித்த விமானத்தில் இலங்கைக்கு வருகைதரும் மாணவர்கள் தியத்தலாவையில் அமைக்கப்பட்டுள்ள மையத்திற்கு அழைத்து செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மின்வெட்டு நேரத்தில் மாற்றம்

சீனாவில் உள்ள “வெள்ளை குதிரை” விகாரை இலங்கை விகாரை மண்டபத்தில் நிர்மாணிக்கப்படும் – ஜனாதிபதி தெரிவிப்பு.

பூங்காக்கள், சரணாலயங்கள், மிருகக்காட்சி சாலைகள் இன்று முதல் திறப்பு