உள்நாடு

வீழ்ச்சியடைந்து வரும் தங்கத்தின் விலை !

(UTV | கொழும்பு) –  வீழ்ச்சியடைந்து வரும் தங்கத்தின் விலை !

தற்போது கடந்த சில நாட்களாக உள்ளூர் சந்தையில் தங்கம் மற்றும் தங்க ஆபரணங்களின் விலை வீழ்ச்சியடைந்து வருவதை அவதானிக்க முடிகின்றது

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் வேலை சந்தையில் ஏற்பட்ட விலை வீழ்ச்சி என்பனவே இந்த விலைக் குறைப்புக்குக் காரணம் என கொழும்பு செட்டியார் தெரு வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

Check out 10 gram gold prices in your city on wednesday, গুডস রিটার্ন  ওয়েবসাইট অনুযায়ী, দেশের সমস্ত শহরে ২৪ ক্যারেট সোনার দাম আলাদা আলাদা হয় ৷  – News18 Bangla

அதன்படி, 22 கரட் தங்கத்தின் விலை இன்று(06) 147,000 ரூபாவாகும்.

மேலும், 24 கரட் தங்கம் 160,000 ரூபாவாகவும் உள்ளது.

Gold Price Today: सोने की कीमतों में उतार-चढ़ाव का दौर, जानिए आज की कीमतें

உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை ஆண்டின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட விலையிலிருந்து கணிசமாகக்குறைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

 தபால் மூல வாக்களிப்பு ஒத்தி வைப்பு

அரச சேவைகள் தொடர்பான புதிய குழு

அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் கொடுப்பனவு.