உள்நாடு

வீதி ஒழுங்கு சட்டத்தில் இன்று முதல் மாற்றம்

(UTV | கொழும்பு) – இன்று(23) முதல் பேருந்து முன்னுரிமை வீதியில் பயணிகள் போக்குவரத்து பேருந்துகள், அலுவலக பேருந்துகள், மற்றும் வேன்கள் மற்றும் பாடசாலை வேன்கள் மாத்திரமே பயணிக்க முடியும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கார்கள், முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார்சைக்கிள்கள் இடது பக்கத்தில் பயணிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

முச்சக்கர வண்டி விபத்தில் 8 மாத குழந்தை காயம்

editor

சவுதியில் உள்ள இலங்கையர்களுக்கு சலுகை

செங்கடலுக்கு பாதுகாப்பு கப்பலை அனுப்பியதால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!