உள்நாடு

வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான வேன்

(UTV|HATTON) – ஹட்டன் கொழும்பு பிரதான வீதி குயில்வத்த பிரதேசத்தில் நேற்று அதிவேகத்தில் பயணித்த வேன் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேலும் குறித்த வேனினை செலுத்திய சாரதி தலைமறைவாகியிருப்பதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்

இந்நிலையில் ஹட்டன் பொலிசார் விபத்து குறித்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Related posts

தடுப்பூசிகளை தெரிவு செய்வதில் காத்திருக்க வேண்டாம்

டொலரால் பாதிக்கப்பட்ட பால் மா இறக்குமதி

அவசர காலநிலை நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது!