சூடான செய்திகள் 1

விஷேட ஆராதனைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை

(UTV|COLOMBO) ஏப்ரல் 21 இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களின் போது உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்காக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(26)  விஷேட ஆராதனைகள் இடம்பெறவுள்ளதாக கொழும்பு மறைமாவட்ட சமூக தொடர்பாடல் மற்றும் கலாச்சார கேந்திர நிலையத்தின் பணிப்பாளர் எட்மண்ட் திலகரத்ன அடிகளார் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் இந்த ஆராதனைகள்  எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு இந்த ஆராதனைகள் ஆரம்பமாகவுள்ளன.

Related posts

வோர்ட் பிளேஸ் வீதிக்கு தற்காலிகமாக பூட்டு

நாரம்மல பிரதேச சபையின் உப தலைவர் கைது

வீடொன்றிலிருந்து வைத்தியர் ஒருவரின் சடலம் மீட்பு