வணிகம்

விவசாய வலயங்களில் சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி களஞ்சியசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை

(UTV|COLOMBO) நாட்டின் பிரதான மற்றும் மத்திய விவசாய வலயங்களில் சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி களஞ்சியசாலைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய சந்தையில் அரிசி விற்பனையில் போட்டித்தன்மையை உருவாக்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

 

Related posts

புத்தம் புதிய ikmanjobs இணையத்தளம் தொழில் களத்தை மாற்றியமைக்கவுள்ளது

பிரதமரால் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு

ஹப்புத்தளை நகரில் கேபிள் கார் வசதி