வகைப்படுத்தப்படாத

விவசாய உற்பத்தி தொழில்நுட்ப உயர்; தேசிய டிப்ளோமா கற்கை நெறி

(UDHAYAM, COLOMBO) – விவசாய கல்லூரிகளின் 2018 – 2020 ஆம் ஆண்டுக்காக விவசாய உற்பத்தி தொழில்நுட்ப உயர் தேசிய டிப்ளோமா கற்கை நெறிக்கு மாணவர்களை இணைத்தக் கொள்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

வவுனியா, அங்குணுகொலபெலச கரப்பிஞ்ச குண்டசாலை, பெல்வெஹர ஆகிய விவசாய கல்லூரிகளுக்க அனுமதிகோரி 2017 ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம்.

கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் தோற்றி ஆகக்குறைந்தது ஒரு பாடத்திலேனும் சித்தியடைந்தவர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.

Related posts

முல்லைத்தீவு தேராவில் பகுதியில் ஒருதொகுதி வாக்காளர் அட்டைகள் மீட்பு

வங்கக் கடலில் நிலநடுக்கம்

බියගම ප්‍රදේශයේදී කේරළ ගංජා සමඟ පුද්ගලයෙකු අත්අඩංගුවට