உள்நாடு

விவசாய இராஜாங்க அமைச்சராக ஷாந்த பண்டார

(UTV | கொழும்பு) – விவசாய இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ பதவி விலகியுள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார விவசாய இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

Related posts

கொழும்பை அண்டிய பகுதிகளில் நீர் வெட்டு

நாளை 24 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு

Oxford Astrazeneca : இரண்டாம் கட்ட நடவடிக்கை