வணிகம்

விவசாயிகளுக்கு இலவசமாக உரம்

(UTV|COLOMBO)-எதிர்வரும் போகத்தில் விவசாயிகளுக்கு இலவசமான உரத்தை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இந்த விடயம் குறித்து நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 50 கிலோகிராம் உர மூடை ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கு விவசாயிகள் 500 ரூபாவை செலுத்தவேண்டியுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் சிறுபோகத்தை முன்னிட்டு மார்ச் மாதம் முதல் உரத்தை விநியோகிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக, தேசிய உரச் செயலகம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

மீன் விற்பனைக்கு கையடக்க தொலைபேசியில் செயலி

பண்டிகைக் காலத்தையொட்டி ஆடை விற்பனையில் வீழ்ச்சி

திமிங்கலங்களை பார்வையிடுவதற்காக வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு