உள்நாடு

விவசாயத்துறை அமைச்சின் ஆலோசகர் பதவி நீக்கம்

(UTV | கொழும்பு) –  விவசாயத்துறை அமைச்சின் ஆலோசகரான சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மரம்பேவை அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் விவசாயத்துறை அமைச்சின் செயலாளருக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

தீவிரமான முடிவுகளை எடுக்காவிட்டால் ஸ்தம்பித்து நிற்க வேண்டியிருக்கும்

மேலும் 4 பேர் பூரண குணமடைந்தனர்

கரையோரப் பகுதி ஊடாக இயங்கும் ரயில்கள் மந்த வேகத்தில்..