உலகம்

விளாடிமிர் புதின : அடுத்த 15 ஆண்டுகள் ஆட்சி

(UTV |  மொஸ்கோ) – ரஷ்யா ஜனாதிபதி பதவியில் வரும் 2036ஆம் ஆண்டு வரை தொடரும் வகையில் புதிய உத்தரவை விளாடிமிர் புதின் பிறப்பித்துள்ளார். இதன் மூலம் அடுத்த இரண்டு தேர்தல்களில் அவரால் போட்டியிட முடியும்.

ரஷ்யாவின் ஜனாதிபதியாக விளாடிமிர் புதின் உள்ளார். 68 வயதாகும் புதின், முதன் முதலில் கடந்த 2000ஆம் ஆண்டு அந்நாட்டின் ஜனாதிபதி பதவியை ஏற்றார். அவரது பதலிகாலம் வரும் 2024இல் நிறைவடைகிறது.

இந்நிலையில், 2036ஆம் ஆண்டு வரை தொடர்ந்து ஜனாதிபதி பதவியில் தொடர தேவையான சட்டத்திற்கு புதின் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.

Related posts

ரஷ்ய அரசு நவல்னிக்கு எதிராக புதிதாக விசாரணைகள் ஆரம்பம்

ஏற்றுமதி செய்யும் பணிகளை இந்தியா தற்காலிகமாக இடை நிறுத்தியது

டிக்டாக் மீதான தடை நீக்கம்