வகைப்படுத்தப்படாத

‘வில்பத்து பொய் மற்றும் உண்மைகள்’ நூல் வெளியீடு

(UDHAYAM, COLOMBO) – ‘வில்பத்து பொய் மற்றும் உண்மைகள்’ என்னும் நூல் வெளியீட்டு நிகழ்வு தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் நடைபெற்றது.

வில்பத்து சம்பந்தமான பொய்யான வதந்தியின் உண்மையை எடுத்துக் கூறும் இந்த நூல் வெளியீடு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

Related posts

Heavy traffic near Nelum Pokuna, Green Path

பிலிப்பைன்ஸில் பன்றிக்காய்ச்சல் பரவும் அபாயம்

යෝෂිත – නිතීෂා යුවලට සුබ මංගලම්