உள்நாடு

விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து- இருவர் உயிரிழப்பு

(UTV|கொழும்பு)- பலாங்கொடை – கல்கொடை பகுதியில் உள்ள  விற்பனை நிலையம் ஒன்றில் இன்று(11) அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில்  இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகள் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

தீப்பரவல்  ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் சம்பவம் தொடர்பில்  பலாங்கொடை  பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருவதற்கு இன்று முதல் தடை

திருமலை எண்ணெய் குத ஒப்பந்தத்துக்கு எதிராக நீதிமன்றில் மனு

இன்றும் 209 பேர் குணமடைந்தனர்