உலகம்கேளிக்கை

விருமன் படம் புரிந்த சாதனை

(UTV | இந்தியா ) –    கொம்பன் பட இயக்குனர் முத்தையா அவர்களின் இயக்கத்தில் வெளியான விருமன் திரைப்படம் திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து வெற்றிநடைப்போடுகிறது.
இந்தப்படத்தில் கார்த்திக், அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், சரண்யா பொன்வண்ணன், ராஜ் கிரண், சூரி ஆகிய நட்சத்திரப்பட்டாளங்களின் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி வெளியானது. இப்படத்தின் கதாநாயகன் கார்த்தியின் சகோதரரான சூர்யாவின்2D தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது.  யுவன் ஷங்கர் ராஜா அவர்களின் இசையமைப்பில் கிராமிய மண் வாசம் வீசும் கதைப்பாங்கில் வெளிவந்த இப்படம் ரசிகர்கள் அனைவரின் மனதையும் கொள்ளையடித்திருந்தது. இந்நிலையில் தற்போது இத்திரைப்படம் 100 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடி சாதனைப்படைத்திருக்கிறது.

Related posts

விமானங்கள் இரத்து – மக்கா, ஜித்தா நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

editor

இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை அமைச்சர்

வீடு வாங்கினால் மனைவி இலவசம் – சர்ச்சைக்குள்ளான விளம்பரம்