உள்நாடு

வியாழன் முதல் ரயில் சேவை வழமைக்கு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் வியாழக்கிழமை முதல் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

அன்று முதல், தினமும் 128 முதல் 130 ரயில் பயணங்கள் வரை நடைபெறும் என தெரிவித்துள்ளது.

கண்டி, மாத்தறை, காலி, பெலியத்த மற்றும் சிலாபத்தில் இருந்து கொழும்புக்கு மாகாண மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் – பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் பதற்றநிலை

editor

மீண்டும் எம் பி ஆகும் எண்ணம் இல்லை – முன்னாள் ஜனாதிபதி ரணில்

editor

20க்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை நாளை