சூடான செய்திகள் 1

வியாழேந்திரனின் கோட்டாவுக்கு ஆதரவு

(UTV|COLOMBO) – முற்போக்கு தமிழர் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சதாசிவம் வியாழேந்திரன் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தனது ஆதரவினை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

Related posts

இன்றும் காற்றுடன் கூடிய மழை

உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கி ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

இரண்டு இலட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம்