வகைப்படுத்தப்படாத

வியட்நாம் ஜனாதிபதி காலமானார்

(UTV|VIETNAM)-வியட்நாம் ஜனாதிபதி ட்ரேன் டை க்வாங் (Tran Dai Quang) இன்று(21) காலை அந்நாட்டு நேரப்படி 10.55 மணியளவில் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அந்நாட்டின் சென்ட்ரல் மிலிடரை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே ஜனாதிபதி காலமாகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

டொனால்ட் ட்ரம்ப் துருக்கிக்கு எச்சரிக்கை

Update – ஜப்பான் நிலநடுக்கத்தில் இருவர் பலி.. சுமார் 40 பேர் மாயம்

“Factions within UNP working on their own agendas” – Mano Ganeshan